Opposition parties, groups and concerned citizens in a collective effort pledged their commitment to work together in bringing an end to the present government that has systematically aggravated all social issues into a huge crisis, almost bringing social life to a complete halt. They are now proposing an alternate to the people called "Consensual People's Accord" that was signed on 22 August in Colombo. The "Collective Power" represents a pluralistic and a democratic society that would replace this constitutional monarchy in the making creating racial savagery and religious dissentions and divisions in society.
You are invited to be a party to this alternate political consensus forged by this "Collective Power", as one who wish to see a civilised, decent and a democratic Sri Lanka.
தற்போதைய அரசின் மிகமோசமான அரச நிர்வாகத்திற்கும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சமூக நெருக்கடிகளுக்குளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து, அனைத்து மக்களுக்கும் மாற்று வழியொன்றை உருவாக்குவதற்காக, சமூக, ஜனநாயக அபிலாசைகளை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ''கருத்தொருமித்த மக்கள் உடன்படிக்கை'' எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என பெரும்பான்மை தரப்பினரால் ஓகஸ்ட் 22ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது.
ஏதேச்சதிகார நிர்வாகத்திற்குப் பதிலாக ஜனநாயக நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும், இனவாத, மதவாத, அடிப்படைவாதங்களுக்குப் பதிலாக அனைத்து இன, மத, மக்களிடையே ஜனநாயக - சகவாழ்வை நிலைநிறுத்துவதற்கும் அதன் ஊடாக மக்களின் உண்மையான இறையாண்மையைக் காப்பதற்கும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 'சமகி'' படையணியினர் உறுதிபூண்டுள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திட்டதில் இணைந்து, கௌரவமான, ஜனநாயக இலங்கையை உருவாக்குவதற்கு நீங்களும் கையொப்பமிட்டு விழிப்புணர்வுகொண்ட பங்குதாரராக வேண்டும் என ''சமகி'' படையணி உங்களை அழைக்கிறது.

Enough is enough. Its time to stop this madness and get our country back on track before everything falls apart completely.