
வி.எஸ்.கோவில் எங்களுக்கு ஏற்பட்ட துரோகங்களும் அநீதிகளும்.
14
people have signed this petition. Add your name now!

14
people have signed. Add your voice!
2%

எங்களுடைய V.S.Co தொழில் நிறுவனம் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த பொழுது துரோகி சந்திரனும் . துரோகி Auchan பாபு குடும்பமும் எங்களிடமிருந்து இருந்து அபகரித்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் .
எங்களின் தொழிலாளி துரோகி சந்திரன் எதற்காக எங்களுக்கு எதிராக பொய் சாட்சி அளிக்க சென்றார் அவர் ஏன் இதைச் செய்தார் ?
எங்களுடைய பெரியப்பாவின் மகன் Auchan பாபு எப்படி துரோகி சந்திரனுடன் உறவாட முடியும் ?
எனக்கும் எனது குடும்பத்திற்கும் 1997 ல் நடந்த மொத்த துரோகம் மற்றும் அநீதியை நான் பகிர்ந்து கொள்கிறேன். முழு கதையையும் புரிந்து கொள்ள தயவுசெய்து எனது வலைத்தளமான vscoparis.com ஐப் பார்வையிடவும்.
Comment