கையெழுத்து இயக்கம்(Signature campaign) -- மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தவறானது ..
Show your support by signing this petition now
டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வழங்கப்பட்டது நியாமான தீர்ப்பு அல்ல.
இது ஒரு சதி. இந்த தீர்ப்பினை எதிர்த்தும் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஆதரவாகவும் விசுவாசமிக்க கணினி துறையை சார்ந்தவர்களால் நடத்தப்படும் மாபெரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தந்து உங்களை இணைத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
இதன் மூலம் தமிழக மக்கள் மட்டும் அல்லாமல் அனைத்து மாநில மக்கள் மற்றும் அனைத்து நாட்டினரும் எதிர்ப்பு தெரிவிக்க வழி வகிக்கும்.
உங்கள் ஆதரவை பதிவிட உங்கள் Facebook (அல்லது) Twitter அக்கௌன்ட் (Account) கொண்டும்
(அல்லது)
புதிதாக Register செய்தும் உங்கள் ஆதரவை பதிவு செய்யலாம்.
---------------------------------------------------------------
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!.
----------------------------------------------------------------
Link:
http://www.ipetitions.com/petition/justice-for-drpuratchi-thalaivi-amma
No signatures yet. Be the first one!
Comment