Skip to main content

பத்திரிகை துறையின் ஜனநாயகத்தை பாதுகாப்போம்

113 Comments

K
Krishnan
7 years ago

Support

S
Siddharth
7 years ago

Wanted energetic election for press clubs.

S
SIVASANKAR ETV BHARAT
7 years ago

புதிய உறுப்பின்னர்களை சேர்க்க வேண்டும்..பின் வெளிப்படையான தேர்தல் நடக்க வேண்டும்.

R
RAMESHKUMAR
7 years ago

I support

M
Manoj
7 years ago

I support

P
Pandia
7 years ago Featured

நேர்மையான ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையில், புதிய உறுப்பினர்களை இணைத்து விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நடைபெற்ற போலியான தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.

A
Amuljeyasingh
7 years ago

Justice

R
Rajesh
7 years ago

நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.. அதற்காக எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்

N
Noorul Jahaber Ali
7 years ago Featured

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பத்திரிகைத்துறை அழைக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய துறையிலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்த போலித் தேர்தல் குறித்த நம்முடைய மௌனம், இதற்கு நம்மையும் உடந்தையாக்குகின்றது.

R
R Bhagwan Singh
7 years ago Featured

I entirely agree. Let there be a proper membership enrolment drive and a legal/transparent election to get a team that has the confidence of the entire Reporter Community of Tamil Nadu, and not just a handful of cronies

N
Nageswari
7 years ago

Need election

N
Nitiyananthan
7 years ago

We want reelection

V
Vidhyaa
7 years ago

We need reelection

P
Prabu
7 years ago

We need election

V
vinothini
7 years ago

தேர்தல் வேண்டும்

J
Jennifer
7 years ago

Need election

K
kumaresan
7 years ago

தேர்தல் நடத்தப்பட வேண்டும்

A
Arun
7 years ago

தேர்தல் நடைபெறுவதை வெளிப்படையாக அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். தேர்தலில் போட்டியிட விருப்பப்படுபவர்கள் எளிதாக வேட்பு மனுவை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியாக அனைத்து தரப்பினரின் நன் மதிப்பை பெற்ற நடுநிலையாளரை நியமிக்க வேண்டும்.

A
Arun
7 years ago Featured

தேர்தல் நடைபெறுவதை வெளிப்படையாக அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். தேர்தலில் போட்டியிட விருப்பப்படுபவர்கள் எளிதாக வேட்பு மனுவை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியாக அனைத்து தரப்பினரின் நன் மதிப்பை பெற்ற நடுநிலையாளரை நியமிக்க வேண்டும்.

M
Manikandan
7 years ago

I'll fight for the rights...