Skip to main content

பீட்டவை தடை செய்ய 100000 கையெழுத்து போராட்டம்!

8,601 Comments

J
jeyaraj
9 years ago

ban betta

S
Srikanth
9 years ago

This is pure politics from PETA and other organizations trying to disrupt the agricultural stability in Tamilnadu. We won't allow that. I support Jallikattu . Ban PETA !!

V
Vijay
9 years ago

Ban peta

A
Anonymous
9 years ago

நான் பிறப்பால் தமிழன் வளர்பிலும் தமிழன் என் இறப்பிலும் தமிழனாகவே இறப்பதில் மிக பெருமை , எங்களின் பாரம்பரிய தமிழனின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு, வெப்போர் ,கத்திகட்டு கோழி சண்டை , ரேக்லா ரேஸ், கெடா முட்டு, சிலம்பம், மான்கொம்பு, இன்னும் எங்கள் பாரம்பரிய தமிழனின் வீர விளையாட்டுகள் எத்தனையோ இருக்கு ஆனால் இன்று ஒவ்வொன்றாக அரசு தடையால் அழிந்தது, தமிழகத்தை ஆட்சி செய்து வரும் எங்கள் முதல்வர்களும் அதை மறந்து விட்டார்கள் அதற்கு ஆதரவு வேண்டும். .. எங்கள் பாரம்பரிய தமிழனின் வீர விளையாட்டுகள் தேசிய மயமாக்க வேண்டும் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாதவகையில் காக்கவேண்டும். . மாற்றானின் சொல்லுக்கு இணைங்கி தன் நாட்டு மரபை அழித்திட வேண்டாம் .. எந்த நாட்டுக்கும் இல்லாத பண்பு நம் தமிழ் நாட்டிற்கு உண்டு. . விளையாட்டில் கூட வீரம் வேண்டும் என்று நினைத்தவர்கள் எங்கள் முன்னோர்கள். .

K
kavin
9 years ago

Peta vuku unmaiyulayaa vilangugal meela aarvam iruntha thanir illama yethana yedathula suthuthuga........mukiyama tamil natula..unmaiyulaya avangaluku aarvam iruntha slotter houseku yethira case potu irukanum........slotter house illama poi iruntha madungalam vilai illama katula puligalukum singangalukum unavavavathu mari irukum uyir sangili yavathu thodarum.......ithukulam apparpattu peetavoda logovana muiyalku kooda kari pana vachi vetti vikuranunga........ithayellam unganala thaduka mudiyala na jallikattula mattum taduka aarvama irukingana apo ungaloda nokam vilangugal nalama illa suiyanalamaa.

D
Dhanabal
9 years ago

Namathu paarambariyam thirumba vara vendum

D
Dineshkumar
9 years ago

ஜல்லிக்கட்டு வேண்டும்

K
karthi
9 years ago

Save jalli pattu

S
Selva Kumar
9 years ago

பீட்டா தடை செய்

T
Thanga raja
9 years ago

Save country breeds....

S
Selva Kumar
9 years ago

ஐல்லிகட்டு வேண்டும் நாம் ஒன்று இனைந்து போரடவேண்டும்

R
Raghu
9 years ago

ஜல்லிக்கட்டு நமது பாரம்பரிய உரிமை ஒன்றினைந்து போராடுவோம் வெற்றி பெறுவோம்

R
Ramesh Sethuraman
9 years ago

PETA is an organization of double standard

A
ambethkar
9 years ago

I am support jallikattu

N
Nallathambi
9 years ago

Jallikattu is a our Culture

A
Anonymous
9 years ago

We want jallikattu

V
Visweswaran
9 years ago

We know how to protect our animals. Don't interpret our region and culture @peta

N
Naganath
9 years ago

இது வீர விளையாட்டு இதை அழிக்க நினைத்தால் நம்முடைய பலத்தை நாமே அழிப்பது போலாகும். தவறு செய்பவர்களுக்கு மட்டுமே தண்டனை கொடுக்க வேண்டும். எல்லோரையும் தண்டிக்கக்கூடாது

V
vikram
9 years ago

I support jalli katu

A
Anonymous
9 years ago

Ban PETA. Who says one thing & follow the contrary. Black ops of corporate world.