Skip to main content

பீட்டவை தடை செய்ய 100000 கையெழுத்து போராட்டம்!

8,601 Comments

R
RANGARAJ
9 years ago

நம் முப்பாட்டண் அருளிய அகத்தியமாம் (செந்தமிழ் சான்றோர்) சல்லிக்கட்டை மீட்போம் இவ்வையகத்திற்கே வாழும் பண்பாட்டை கற்றுக்கொடுத்த நம் மூத்தக் குடியாம் தமிழர் பொக்கிசங்களைக் காப்போம். வாழ்க செம்மொழி வளர்க தழிழனின் வீர தீரங்கள்.

M
magi
9 years ago

ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் ஏனென்றால், ஜெல்லிகாட்டே தமிழர்களின் வீரமும், பெருமையும் எடுத்து உணர்த்தும் விதத்தில் இருக்கிறது . ஜல்லிக்கட்டு ஒழித்தல் அழிவது மாடு மட்டும் அல்ல தமிழர்களின் வரலாறு. தமிழ்நாட்டில் வீரமானவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும். அரசின் எல்லாவற்றிற்கும் நாம் தலையாட்டுவதனால் தான் மற்ற மாநிலங்கள் நம்மை கீழ்த்தரமாக நினைக்கின்றனர். ஜல்லிக்கட்டை கொண்டுவருவோம் தமிழன் பெருமையை உணர்த்துவோம் ... தமிழன்....

M
Mohamed faisal
9 years ago

I support jallikaattu Ban to peta team

M
MUTHUKUMAR A
9 years ago

need

A
Anburaj
9 years ago

I will Support this news,

V
vivek
9 years ago

Pls ban Peta

T
thoufic
9 years ago

Tamilargalin adayalam

T
Tamizharasan
9 years ago

I hate peeta

P
Prabakaran
9 years ago

I want my culture,

K
Karthik
9 years ago

பீட்டா வோணாம் ஜல்லிக்கட்டு வேண்டும்

R
RAVIPRASATH
9 years ago

Good

G
gopi
9 years ago

Welcome jallikattu kill for a Petta council

A
ABDULLA
9 years ago

பால் வளத்தையும்; விவசாயத்தையும்; விவசாயியையும் ஒழிக்க நினைக்கும் பீட்டாவே வெளியேறு.

M
Manikandan
9 years ago

Please ban PETA in India

M
Marimuthu
9 years ago

எனது ஆதரவு தெரிவித்து கொள்கிறேன் ஐல்லிகட்டு நடத்த வேண்டும்

C
Chandramowleeswaran Kalidass
9 years ago

Ban ppppppppettttaaaaa

A
Anonymous
9 years ago

I like you my jallikattu

V
V Thirumalai Kannan
9 years ago

நான் ஜல்லிக்கட்டுக்கு உறுதுணையாக இருப்பேன்.

J
jack
9 years ago

Ban peta

R
Razaah
9 years ago

கலாச்சாரத்தை மாற்றி அமைப்பது மக்களை அவமானபடுவதற்க்கு சமம்